tamilni 361 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாடொன்றுக்கு சென்று இலங்கையர்கள் குழுவொன்று பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உள்ளனர்.

தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை சேர்ந்த பயங்கரவாத குழுவொன்றிடம் சிக்கியுள்ளதாக, மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் தங்களின் தொழில்நுட்ப பிரிவில் இவர்களை தடுத்து வைத்த சித்திரவதை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த 56 இலங்கையர்களையும் விடுவிப்பதற்காக தலா ஒரு நபரிடமிருந்து 8000 அமெரிக்க டொலர்களை பயங்கரவாத குழுவினர் கோருகின்றனர்.

மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் 32 பேரை விடுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 24 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம் மியன்மார் அல்லது தாய்லாந்திற்கு செல்ல முயலவேண்டாம் என இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...