20 scaled
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர்

Share

அவுஸ்திரேலியாவில் அதிரடியா கைது செய்யப்பட்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் உட்பட ஆறு பேர் மெல்பேர்னில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விக்டோரியா மாகாணத்தில் சட்டவிரோதமாக 10 மில்லியன் சிகரெட்டுகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதான இலங்கையரால் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர், மெல்பேர்னில் உள்ள பிரபல குற்றக் குடும்பத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஏனைய 5 சந்தேகநபர்களும் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...