பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

rtjy 216

பணவீக்கத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்துள்ளது.

Exit mobile version