2 42
இலங்கைசெய்திகள்

வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

Share

வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

தென்கொரியாவினால் (South Korea) வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவிருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், குறித்த உடன்படிக்கை தொடர்பில் புதிய அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

 

இதன் படி, இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களையும் வேறு நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் தென்கொரிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

 

இதன் மூலம் இலங்கை பெற்ற ஒதுக்கீட்டை கம்போடியா பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...

images 4 1
செய்திகள்உலகம்

சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக...

MediaFile 16
செய்திகள்இலங்கை

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: நடிகர் ஜெயராம் சாட்சியாக வாய்ப்பு – விசாரணைக் குழு திட்டம்!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலுக்குச் சொந்தமான ஆபரணங்களிலிருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம்...