23 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு

Share

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு 2.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடந்த டிசம்பரில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கையிருப்பு, ஜனவரியில் 4, 491 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இக்கையிருப்பு, சொத்துக்களில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு பரிமாற்ற சலுகையுடன் பெற்றுக்கொள்ளப்பட்டமை உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...