7 35
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்

Share

கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த அட்சயதிருதியை வரை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது தலைகீழ் போக்கை பதிவு செய்து வருகிறது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைவடையும் போக்கு காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்க பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 683ebbf1535b9
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணையம் விரைவில் ஆரம்பம்!

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் முழுமை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை...

25 683ed3c5e3953
இலங்கைசெய்திகள்

வழமைக்குத் திரும்பவுள்ள திரிபோஷா உற்பத்தி

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலதிக போசாக்கு...

25 683eddc8ccec4
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வரலாற்றில் மிக உயர்ந்த...

25 683f082fb5f76
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு...