தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

24 665a9b1a944ba

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (srilanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றையதினம் (01) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்துள்ளது.

அத்தோடு முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 709,903 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,350 ரூபாகவாக பதிவாகியுள்ளது.

இதனுடன் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,970 ரூபாகவாக பதிவாகியுள்ளது.

மேலும், ரூபா 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 183,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version