ஜனவரி முதல் வரி விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியல் வெளியீடு

tamilni 512

ஜனவரி 1, 2024 பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல், கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா, மருந்துப் பொருட்கள் ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன.

இதற்கிடையில், இரசாயன உரங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Exit mobile version