கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கைசெய்திகள்

கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடந்த காலங்களில் வாகனங்களின் விலை குறித்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விலையில் மாற்றங்கள் ஏற்படும்.

கார் கனவை நனவாக்க விரும்புவோருக்கு இந்த வருடம் ஓரளவு சாதகமாக இருக்கும் என கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கமைய, நாட்டில் பயன்படுத்திய வாகனத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய விலை – Toyota – Vitz – 2018 – 60 லட்சம் முந்தைய விலை – Toyota – Vitz – 2018 – 80 லட்சம்

புதிய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 26 லட்சம் முந்தைய விலை – Toyota – Premier – 2017 – – 1.5 கோடிக்கு மேல்

புதிய விலை – Toyota – Aqua G – 2012 – 51 லட்சம் முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 60 லட்சத்துக்கு மேல்

புதிய விலை – Honda – Vessel – 2014 – 45 இலட்சம் முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 இலட்சத்திற்கு மேல்

புதிய விலை – Honda – Fit – 2012 – 40 லட்சம் முந்தைய விலை – Honda – Fit – 2012 – 60 லட்சத்திற்கு மேல்

புதிய விலை – Honda – Grace – 2014 – 2014 – 70 லட்சம் முந்தைய விலை– Honda – Grace – 2014 – 85 லட்சத்திற்கு மேல்

புதிய விலை – Nissan – X-Trail – 2014 – 85 லட்சம் முந்தைய விலை – Nissan – X-Trail – 2014 – ஒரு கோடிக்கு மேல்

புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 37 லட்சம் முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 2014 – 45 லட்சத்துக்கு மேல்

புதிய விலை – Suzuki – Alto – 2015 – 24 லட்சம் முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 34 லட்சத்துக்கு மேல்

புதிய விலை – Suzuki – Japan Alto – 2017 – 30 லட்சம் முந்தைய விலை – Suzuki – Japan Alto – 2017 – 45 லட்சத்துக்கு மேல்

புதிய விலை -Micro – Panda – 2015 – 21 லட்சம் முந்தைய விலை – Micro – Panda – 2015 – 25 லட்சத்திற்கு மேல்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....