images 6 2
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

Share

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(15) கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 26 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...