tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

Share

விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வெளிவரும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சரான காலத்தில் இருந்து அவரது தொழில் காணி பிடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவர் செய்த கொலைகள் தொடர்பான விபரங்களை ஆதாரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...