7 8
இலங்கைசெய்திகள்

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Share

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து தற்போது பிரபலமாகி உள்ளார்.

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் நடிப்பில் கடைசியாக அமரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் |
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் படங்கள் நடிக்க உள்ளார்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கூட தனது வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஆர்த்தி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மதுரை அழகர்கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...