நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வர குருவிற்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ. தானு மஹாதேவ குருவிற்கும் தருமையாதீனத்தினால் சிவாகம கலாநிதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இருவருக்கும் விருதுக்கான பட்டயமும் தங்கப்பதக்கங்களும், பொற்கிளியும் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வழங்கி வைக்கப்பட்டது.
#SriLankaNews