தனது கணவருடன் இணைந்து புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை கண்மணி மனோகரன்… வீடியோவுடன் இதோ

images 27

தனது கணவருடன் இணைந்து புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை கண்மணி மனோகரன்… வீடியோவுடன் இதோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய தொடர் பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் நெகட்டீவ் ரோலில் நடிக்க கமிட்டாகி தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் கண்மணி.

அதன்பின் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்தவர் மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்தவர் மகாநதி தொடரில் நடித்து வந்தார், பின் உடனே வெளியேறிவிட்டார்.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொகுப்பாளரான அஸ்வத் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

Exit mobile version