கிறிஸ்மஸ் தினத்தில் மது விற்பனைக்கு அனுமதி

image db23f3b0f8

கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version