இலங்கைசெய்திகள்

சஜித்தின் தேர்தல் தொடர்பான நகர்வுகள்!

29 1
Share

சஜித்தின் தேர்தல் தொடர்பான நகர்வுகள்!

நாம் 15 ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்து, 16 ஆம் திகதி தலதாக மாளிகைக்கு செல்வதுடன் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தேர்தலில் அமோக வெற்றியீட்டி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது. நாம் டீல் அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பான முதலாவது மாநாடு குருணாகலில் இடம்பெறவுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...