லண்டனில் இருந்து விடுமுறையில் தமது கிராமத்திற்கு வருகைதந்திருந்த தம்பதிகள் மீது ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்க்கொண்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (27) கைதடி நுணாவில் வைரவர் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பதிகளே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கடும் சேத்திற்கு உள்ளாக்காபபட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட உள்ளதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
#Srilankanews