பால் மாவின் விலை குறைப்பு

tamilni 11

பால் மாவின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவzனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது.

நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 948 ரூபாவாகும்.

நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச கிளைகளில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Exit mobile version