5 27
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்! உண்மையை மறைக்கும் அநுர அரசு

Share

கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷியின் மரணத்துடன் தொடர்புபட்டவர் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால் உண்மையை மறைக்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (21) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, இந்த நாட்டிலே பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு தாம் விரும்பவில்லை.அரசாங்கத்தை அன்புடன் ஆதரிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டிலே அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், நாட்டை விழ விடாமல் பார்ப்பதற்கும் தாம் உதவு செய்வோம் எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...