13 8
இலங்கைசெய்திகள்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்

Share

கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரை கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக ராகமை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள முதியவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

காணாமல்போயுள்ள முதியவரின் விபரங்கள் பின்வருமாறு ; பெயர் – ரன்ஜித் பெர்ணான்டோ வயது – 82 முகவரி – இல. 222, ராகமை தேசிய அடையாள அட்டை இலக்கம் – 432570533v அங்க அடையாளங்கள் – 5.5 அடி உயரம் என்றும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071 853 2532 அல்லது 077 444 8418 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...