24 10
இலங்கைசெய்திகள்

வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்

Share

வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்

இந்த ஆண்டு மொத்தமாக மத்திய வங்கி, வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்த டொலர்களின் பெறுமதி 1.87 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் வங்கிகளிடம் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

சந்தையின் டொலர் திரவத்தன்மையை பேணுவதற்காக கடந்த ஜுன் மாதம் மத்திய வங்கி டொலர்களை விற்பனை செய்ய நேர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இலங்கை மத்திய வங்கி வெளிநாடுகளில் அந்தத் தொகையை முதலீடு செய்ய முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...