9 7
இலங்கைசெய்திகள்

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு அறிவிப்பு

Share

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறை யாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வரி ஊடாக வருமானம் ஈட்டுவதற்கே திட்டமிட்ட போதிலும் இந்த வரி சாதாரண வருமானம் ஈட்டுவோரின் மீது சுமத்தப்படாது என தெரிவித்துள்ளது.

கூடுதல் வருமானம் ஈட்டும் நபர்களை இலக்கு வைத்து இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் பெறுமதி உடைய சொத்துக்கள் அல்லது சமூகத்தில் செல்வந்தர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது வரி அறவீடு செய்வதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகுதியானவர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 வீதமாகவும் 2026ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 வீதமாகவும் வரி அறவீடு செய்ய உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வீடுகள் மீது இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கத் தடை: இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை...

09 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த புதிய எரிபொருள் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மீன்பிடித் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை...

08 17
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி: ஆட்சித் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), தனது தந்தையின் ஆட்சிக்...

07 17
செய்திகள்உலகம்

ஈரான் போர் ஜூன் வரை நீடித்தால் 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வர்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்போதைய போர்ச்...