பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கைசெய்திகள்

பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Share

பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய, அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறும்அறிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு சென்ற நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரந்தகஹமுல களஞ்சியசாலையைத் திறந்த அரசு: அரிசி விலை உயர்வுக்குத் தீர்வு!

இலங்கையின் அரிசி விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மரந்தகஹமுல (Marandagahamula) களஞ்சியத் தொகுதியை, 13...

13 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ருவன்வெல்லையில் வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: பெரும் சேதம்!

ருவன்வெல்ல, கரவனல்ல நகரில் அமைந்துள்ள வாகன ஸ்டிக்கர் ஒட்டும் கடை ஒன்றில் இன்று (14) காலை...

12 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க 150 அதிகாரிகள் கொண்ட புதிய குழு நியமனம்!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்துவதற்காக, 150...

11 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர சபையின் புதிய முன்னெடுப்பு: மக்களின் மன அழுத்தத்தைப் போக்க ‘சித் சுவ புரவர’ வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மன அழுத்தத்திலிருந்து அவர்களை...