கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட கல்வியாளர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் இக் கலந்துரையாடலின் நோக்கம் “ஒரே நாடு ஒரே சட்டம்“ என்ற ரீதியில் நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை அறிவதாகும்.
#SrilankaNews