18 20
இலங்கைசெய்திகள்

கிழங்கு விலையில் அதிகரிப்பு

Share

கிழங்கு விலையில் அதிகரிப்பு

உருளைக்கிழங்கு விலை அதிகரித்து வருவதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மரவள்ளி கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விலை ஒரு கிலோவிற்கு தற்போது 200 முதல் 250 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், சில கிழங்கு வகைகளின் விலை 300 ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உருளைக்கிழங்கு தட்டுப்பாடு மற்றும் அதிக தேவை காரணமாகவே உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...

19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...

18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...