18 25
இலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்

Share

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிரோஷன தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மையில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தை மூலம் அந்த வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
rajeshson 1748521947 6838657a8a2b0
சினிமாசெய்திகள்

அப்பாவோட முதல் ஆசை இது தான்..! கதறி அழும் ராஜேஷ் மகன்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி...

25 6837f0f14edd7 6837fc6550cbf
சினிமாசெய்திகள்

சபேசனை வெளியேற்றினால் ஜீ தமிழுக்கு லாபமா? சரிகமப மேடையால் எழும் விவாதங்கள்.!

தமிழ் இசை நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் பெரும் பங்கு வகித்து வருவது...

25 14
இலங்கைசெய்திகள்

நாட்டில் இன்று 50ஆவது துப்பாக்கி சூடு

பாணந்துறையில் இன்று(29.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த வருடம் மாத்திரம் 50 துப்பாக்கிச்...

17485380600
சினிமாசெய்திகள்

மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு புற்றுநோய்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அக்கா வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா,...