வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிக்கோவின் வீடு இன்று மாலையும் வாள்வெட்டு குழுவால் தாக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வுனையில் குறித்த வீட்டிற்கு சென்ற கும்பல் அங்கிருந்த பொருட்களை தாக்கியழித்ததுடன் உயிரினங்களையும் கொன்றுள்ளது.
இது தொடர்பான செய்தி விரைவில் இற்றைப்படுத்தப்படும்.
#SrilankaNews
Leave a comment