எதிர்வரும் காலங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதியின் பின்னரே விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment