இலங்கை டிஜிட்டல் சேவை வரி
இலங்கைசெய்திகள்

இலங்கை டிஜிட்டல் சேவை வரி

Share

இலங்கை டிஜிட்டல் சேவை வரி

டிஜிட்டல் சேவை வரி அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவை வரிக்கான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச கூட்டு வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடங்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...