அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்! இந்த மாதம் முதல் புதிய தொகை

Murder Recovered Recovered Recovered 3

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இந்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த விடயத்தை கூறியுள்ளது.

அதன்படி ஓய்வுபெற்ற 500,000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள் என்று அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version