இலங்கையில் பலரையும் வியக்க வைத்த போஞ்சி விலை

6 7

இலங்கையில் பலரையும் வியக்க வைத்த போஞ்சி விலை

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஒரு கிலோகிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் கரட் மற்றும் லீக்ஸின் விலை 600 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 1000 ரூபா வரையில் சடுதியாக அதிகரித்துள்ள போஞ்சியின் விலை மக்களுக்கு வியப்பளிப்பதுடன் மரக்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு சுமையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version