ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த பெண்

rtjy 42

ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த பெண்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது ஆபாச படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை அறவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version