rtjy 272 scaled
இலங்கைசெய்திகள்

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

Share

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தரவு

பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணையவழி சந்திப்புகளை மாத்திரம் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக அரச உயர் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....