tamilni 197 scaled
இலங்கைசெய்திகள்

வரி அதிகரிப்பால் புடவைகளின் விலைகளில் அதிகரிப்பு

Share

இலங்கையில் மறுசீரமைக்கப்பட்ட வற் வரியினால் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

அதற்கமைய ஆடையங்களில் அதிகம் விற்பனையாகும் புடவைகளின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன.

புதிய வற் திருத்தத்தின் மூலம் 2,500 ரூபாய்க்கு புடவைகளுக்கு 450 ரூபாயும், 6,990 ரூபாய் புடவைகளுக்கு 1,260 ரூபாயும், 12,499 ரூபாய் புடவைகளுக்கு 2,250 ரூபாயும் என வரி அறவிடப்படுகின்றது.

வற் வரி அதிகரிப்புடன் 2499 ரூபா புடவை ஒன்றிற்கு 75 ரூபாவினால் மட்டுமே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. ஏரந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...