tamilni 289 scaled
இலங்கைசெய்திகள்

ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி

Share

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி அனுர திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி வெளியிடப்படும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தி புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...