நடைமுறைக்கு புதிய பஸ் கட்டணம்

rtjy 20

நடைமுறைக்கு புதிய பஸ் கட்டணம்

பஸ் கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதக தேசிய ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக இருக்கும். ஏனைய கட்டணங்கள் நான்கு சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

இது தொடர்பான யோசனைக்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன அங்கீகாரம் அளித்துள்ளதகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version