நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

Share

நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் இன்றி விவசாயிகளுக்காக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விவசாயிகள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு துரித கதியில் பதிலளித்தமைக்காக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு விசேடமாக நன்றி கூறியுள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...