8 5
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள பலிகொடுக்கப்படும் அதிகாரிகள்! நாமல் விமர்சனம்

Share

அரசாங்கத்தின் தவறுகளை மறைத்துக் கொள்ள அதிகாரிகள் பலிகொடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksha) விமர்சித்துள்ளார்.

கொழும்பு , தொட்டலங்க பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாத அரசாங்கமாகும். ஆனால் அவர்களின் தவறுகளையும் இயலாமையையும் மறைத்துக் கொள்ள அதிகாரிகள் மீது பழிபோடுகின்றனர்.

உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும் என்றும் நாமல் ராஜபக்‌ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...