வடமாராட்சி கிழக்கில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

tamilni 212

யாழ்ப்பாணம் வடமராட்சி – கிழக்கு, உடுத்துறை பகுதியில் மீண்டும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக, வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காற்று வீசுகின்ற காலப்பகுதியில், அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையான ஒரு விடயமாகும்.

மேலும், அண்மைக்காலமாக, புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் மிதப்புகள், உட்பட பல்வேறு பொருட்கள் அதிகளவில் கரையொதுங்கியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version