இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

Share
24 6648588a54cc0
Share

முள்ளிவாய்க்கால் ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவு சுமந்த ஊர்தியை கண்டு இளைஞன் ஒருவன் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகளால் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டனர்.

இதனை நினைவு கூறும் முகமாகவே இந்த வாரம் முழுவதும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடாத்தப்படுகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...