16 26
இலங்கைசெய்திகள்

வீதி திருத்த வேலைக்கு வந்த உழவு இயந்திரத்தில் இருந்து களவாடப்பட்ட மோட்டர்

Share

யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருகிறது.

இந்த வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...

world 172
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டியில் அரச எண்ணெய் பூசும் விழா இனிதே நடைபெற்றது!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய பாரம்பரிய சடங்கான ‘அரச எண்ணெய் பூசும் விழா’, ஜனாதிபதி...

world 171
செய்திகள்இலங்கைபிராந்தியம்

CID விசாரணையின் கீழ் லங்கா நிலக்கரி நிறுவன அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) முத்திரையிடப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தின்...

world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...