வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை
மேற்கத்திய நாடு ஒன்றில் தூதரகப் பணிகளில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஸ்ட ஊழியர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, வெளிவிவகார அமைச்சுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நவம்பர் 16ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு கோரியுள்ளது.
Comments are closed.