இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படலாம்

tamilni 330

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படலாம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கான தலையீடுகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version