இலங்கையிலுள்ள பௌத்த குருமார்களை சந்திப்பதற்காக சிங்கள பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்ததாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழர் பேரவையின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள பல சிவில் சமூகத்தை கொண்டவர்களை அழைப்பதற்காக முன்வந்திருந்தோம்.
அதில் ஒரு அழைப்பு குறித்த சிங்கள பெண்ணுக்கு சென்றுள்ளது. எனினும் இவர் மூலமாக பௌத்த குருமார்களை அடைவதுதான் எங்களது நோக்கம்.
மாறாக மகனை இழந்த தாய் என்ற ரீதியில் அவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Comments are closed.