2 25
இலங்கைசெய்திகள்

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

Share

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டமையானது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனமாகவே கருத முடியும் எனவும் அ வர் குறிப்பிட்டார்.

விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...