tamilni Recovered 14 scaled
இலங்கைசெய்திகள்

10 நாட்களில் மகாராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

Share

10 நாட்களில் மகாராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

10 நாட்களில் மகாராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – இயக்குனர் நித்திலன் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

நித்திலன் இயக்கத்தில் இதற்கு முன் குரங்கு பொம்மை திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.இதை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள மகாராஜா திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் மகாராஜா திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 76 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....