கனடா – டொரன்டோவில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல்

rtjy 247

கனடா – டொரன்டோவில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல்

வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் தாயகத்தின் மீட்சிக்காக போராடி தன் உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை தாயகம் தவிர்ந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுவருகின்றது.

இந்தவகையில், கனடா – டொரன்டோவில் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

Exit mobile version