2 14
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

Share

குருநாகல் – கிரிபாவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – கிரிபாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9, 317 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,933 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 2,794 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – உடுபத்தாவா பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – உடுபத்தாவா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 11.604 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,522 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3,773 வாக்குகளை பெற்றுள்ளது.

ரிதீகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – ரிதீகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 24,522 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,616 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 4,727 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – பண்டுவஸ்நுவர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 22.531 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 17,460 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 5.447 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 8.537 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 4,118 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 765 வாக்குகளை பெற்றுள்ளது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6,339 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – பிங்கிரிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் பிங்கிரிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 12.414 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 11.269 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 5,120 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 33,458 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி16.908 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன பெரமுன 6,261 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது.

குருநாகல் – வாரியப்பொல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் – வாரியப்பொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 27.676 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி14.221 வாக்குகளை பெற்றுள்ளது.

அத்துடன்,பொதுஜன முன்னணி 3,580 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 1,888 வாக்குகளை பெற்றுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...