மதுபானசாலைகளுக்கு பூட்டு: வெளியான அறிவிப்பு

1 3

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் ( 6)ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு குறித்த தினத்தில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version