rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம்

Share

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம்

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை(06)தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது. எனினும், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர், லிட்ரோ எரிவாயுவின் விலை ஐந்து தடவைகள் திருத்தப்பட்டிருந்த போதிலும், அதில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயுவின் விலையை அதிகரித்திருந்தது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...